முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நீங்க அதற்கு தகுதி இல்லை.. குழந்தை பிறப்பு சான்றிதழை வெளியிட்ட ஜாய் க்ரிசில்டா

குக் வித் கோமாளி நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா புகார் கூறி இருந்தார்.

அது பற்றிய வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

நீங்க அதற்கு தகுதி இல்லை.. குழந்தை பிறப்பு சான்றிதழை வெளியிட்ட ஜாய் க்ரிசில்டா | Joy Crizilda Son Birth Certificate Madhampatty

பிறப்பு சான்றிதழ்

இந்நிலையில் ஜாய் கிரிஸில்டா குழந்தையின் பிறப்பு சான்றிதழை வெளியிட்டு இருக்கிறார். அதில் அப்பா பெயர் என மாதம்பட்டி ரங்கராஜ் பெயர் இடம்பெற்று இருக்கிறது.

“நீங்க இதற்கு தகுதி இல்லை. இது வலியுடன் கொடுத்தது, பெருமை அல்ல” என ஜாய் கிரிஸில்டா கோபமாக பதிவிட்டு இருக்கிறார்.  

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்