முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நேரடி தமிழ் படம்.. டாப் இயக்குனரை கேட்ட ஜூனியர் என்டிஆர்! ஒகே சொல்வாரா

ஜூனியர் என்டிஆர் தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். ஆர்ஆர்ஆர் படம் மூலமாக ஆஸ்கர் வரை பாப்புலர் ஆன அவர் அடுத்து தேவரா என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

இந்த படம் செப்டம்பர் 27ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Jr NTR and Janhvi at Devara pre release event Chennai

வெற்றிமாறன்

ஜூனியர் என்டிஆர் தமிழில் எப்போது நடிப்பார் என கேட்டதற்கு அவர் “என் favourite இயக்குனர் வெற்றிமாறன் சாரிடம் கேட்க போகிறேன். ஒரு நேரடி தமிழ் படம் பண்ணலாம் தான், அதை தெலுங்கில் டப் செய்துகொள்ளலாம்” என கூறி இருக்கிறார்.

வெற்றிமாறன் அவருக்கு ஒகே சொல்வாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

View this post on Instagram

A post shared by Cineulagam (@cineulagamweb)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்