முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புலிகள் கூட அலுவலகங்களுக்குள் கொலை செய்யவில்லை: மொட்டுதரப்பு பகிரங்கம்

புலிகள் கூட அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளைக் கொலை செய்யவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வெலிகம துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமானது படு பயங்கரமாகும்.

பாதுகாப்பு 

தமக்குப்
பாதுகாப்பு வேண்டும் என்று துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த
தவிசாளர் லசந்த விக்கிரமசேகர (Lasantha Wickramasekera) கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அது வழங்கப்படாத
சூழ்நிலையிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

புலிகள் கூட அலுவலகங்களுக்குள் கொலை செய்யவில்லை: மொட்டுதரப்பு பகிரங்கம் | Jvp Secretary Claims Tigers Never Targeted Offices

நாட்டில் 30 வருடகாலம் போர் நிலவியது.

பாரிய அச்சுறுத்தல்

இந்தக் காலப்பகுதியில் புலிகள்கூட
இவ்வாறு அச்சமின்றி அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளை கொல்லவில்லை.

புலிகள் கூட அலுவலகங்களுக்குள் கொலை செய்யவில்லை: மொட்டுதரப்பு பகிரங்கம் | Jvp Secretary Claims Tigers Never Targeted Offices

இருப்பினும், ஜே.வி.பி. ஆட்சியின் கீழ் அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளது.

இது
ஜனநாயகத்துக்குப் பாரிய அச்சுறுத்தமாகும்.

பாதாளக் குழு

நாட்டை அராஜக நிலைக்குக் கொண்டு செல்வதற்காகப் பாதாளக் குழு என்ற போர்வையில்
தமக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றதா என்ற
சந்தேகம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

புலிகள் கூட அலுவலகங்களுக்குள் கொலை செய்யவில்லை: மொட்டுதரப்பு பகிரங்கம் | Jvp Secretary Claims Tigers Never Targeted Offices

மக்கள் நாய் மற்றும் பூனைகள் போல சுட்டுக்கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது.

பாதாளக்
குழுக்களை ஒடுக்குகின்றோம் என்ற போர்வையில் அக்குழுக்கள்
பலப்படுத்தப்படுகின்றனவா என்ற சந்தேகமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்