நடிகை ஜோதிகா தற்போது மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். கணவர் சூர்யா மற்றும் குழந்தைகள் என அனைவரும் தற்போது மும்பையில் தான் இருக்கின்றனர்.
ஜோதிகா தற்போது ஹிந்தி பட வாய்ப்புகள் மூலம் மீண்டும் பிஸியான நடிகையாக மாற திட்டமிட்டு இருக்கிறார்.
சூப்பர் சிங்கரில் பிரியங்காவுக்கு பதில் புது தொகுப்பாளர்.. முதல் நாளே சொன்ன ஒரு விஷயம்
மோகன்லால் படத்தை நிராகரித்தது ஏன்?
தற்போது மோகன்லால் நடிப்பில் துடரும் என்ற படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதில் ஹீரோயினாக நடிக்க ஜோதிகாவை தான் முதலில் அணுகினாராம் இயக்குனர் தருண். சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் சேர்ந்து தான் கதை கேட்டிருக்கிறார்கள்.
ஆனால் இயக்குனர் கேட்ட தேதிகளில் தான் world டூர் செல்ல இருப்பதாக கூறி அவர் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
அதன் பிறகு தான் நடிகை ஷோபனாவை இயக்குனர் அணுகி கதை சொல்ல, அவரும் உடனே நடிக்க ஒப்புக்கொண்டாராம்.