முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

600 கோடி பட்ஜெட்! 7 நாட்களில் கல்கி 2898 AD படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

கல்கி 2898 AD

பிரமாண்ட பொருட் செலவில் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் கல்கி 2898 AD. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்தார்.

தன்னை பற்றி வரும் கிசுகிசுக்கள்.. நடிகை திரிஷா கொடுத்த பதிலடி

இவர் இயக்கத்தில் இதற்கு முன் நடிகையர் திலகம் எனும் படம் வெளிவந்தது.

பிரபாஸ் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தில் அவருடன் இணைந்து அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல் ஹாசன், திஷா பாட்னி, பசுபதி, ஷோபனா, அன்னா பென் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

600 கோடி பட்ஜெட்! 7 நாட்களில் கல்கி 2898 AD படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Kalki 2898 Ad 7 Days Box Office

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வசூலில் ஒவ்வொரு நாளும் புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறது.

வசூல் 

இந்த நிலையில், 7 நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் 7 நாட்களில் ரூ. 710 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

600 கோடி பட்ஜெட்! 7 நாட்களில் கல்கி 2898 AD படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Kalki 2898 Ad 7 Days Box Office

மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 27 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது என சொல்லப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்