முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் கல்கி 2898 AD படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா

கல்கி 2898 AD

பிரபாஸ் இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். பாகுபலி படத்திற்கு பின் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள இவருடைய நடிப்பில் தற்போது கல்கி 2898 AD திரைப்படம் வெளியாகியுள்ளது.

T20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி! வாழ்த்து சொன்ன சினிமா நட்சத்திரங்கள்

இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடிகையர் திலகம் எனும் திரைப்படம் வெளிவந்து மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

இலங்கையில் கல்கி 2898 AD படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா | Kalki 2898 Ad Srilanka Box Office

அந்த படத்தை தொடர்ந்து தற்போது கல்கி 2898 AD திரைப்படம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் உலகளவில் இப்படத்தின் வசூல் மாஸ் காட்டி வரும் நிலையில், இலங்கையில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் வசூல் 

அதன்படி, கல்கி 2898 AD திரைப்படம் இலங்கையில் இதுவரை ரூ. 1.3 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர். இது இந்திய மதிப்பில் ரூ. 36 லட்சம் இருக்குமாம்.  

இலங்கையில் கல்கி 2898 AD படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா | Kalki 2898 Ad Srilanka Box Office

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்