முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

1000 கோடியை நெருங்கும் கல்கி! இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கல்கி 2898 AD 

கல்கி திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பில் கடந்த வாரம் வெளிவந்தது. பிரமாண்ட பொருட்செலவில் உருவான இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்தார்.

பிரபாஸ், கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல இப்படத்தில் நடித்துள்ளனர். முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் மாபெரும் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

1000 கோடியை நெருங்கும் கல்கி! இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Kalki Into 800 Crore Box Office Club

ப்ரீ புக்கிங்கில் இந்தியன் 2 செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா

வசூல் விவரம் குறித்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வைஜெந்தி மூவிஸ் தொடர்ந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில், 9 நாட்கள் முடிவில் கல்கி 2898 AD திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து அறிவித்துள்ளனர்.

வசூல் 

அதன்படி, கல்கி திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 800 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என சொல்லப்படுகிறது.

1000 கோடியை நெருங்கும் கல்கி! இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Kalki Into 800 Crore Box Office Club

பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் கல்கி திரைப்படம் என்னென்ன வசூல் சாதனைகளை பாக்ஸ் ஆபிஸில் படைக்க போகிறது என்று.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்