முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரம்மாண்டமாக உருவாகும் கைதி 2 படம்.. LCU-வில் என்ட்ரி கொடுக்கும் முன்னணி ஹீரோ!

எல்.சி.யு

தமிழ் சினிமாவில் யூனிவெர்ஸ் என்கிற கான்சப்ட்-ஐ கொண்டு வந்து, அதற்கென தனி மார்க்கெட்டை உருவாக்கியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

ஹாலிவுட்டில், மார்வல் – டி.சி படங்களுக்கு எப்படி யூனிவெர்ஸ் இருக்கிறதோ, அதே போல் விக்ரம், லியோ, கைதி படங்களை வைத்து லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ்-ஐ உருவாக்கியுள்ளார்.

பிரம்மாண்டமாக உருவாகும் கைதி 2 படம்.. LCU-வில் என்ட்ரி கொடுக்கும் முன்னணி ஹீரோ! | Kamal Haasan In Kaithi 2 Lcu Connect

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் விஜய் டிவியில் செளந்தர்யா என்ன செய்கிறார் பாருங்க

இந்த யூனிவெர்சில் கடைசியாக லியோ படம் வெளிவந்த நிலையில், அடுத்ததாக கைதி 2 படம் உருவாகவுள்ளது. கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள். கூலி படத்தை முடித்த கையோடு கைதி 2 படத்தின் படப்பிடிப்பை துவங்கவுள்ளார் லோகேஷ்.

கைதி 2வில் கமல்

இந்த நிலையில், கைதி 2 படத்தில் ஏஜென்ட் விக்ரம் ஆகிய கமல் ஹாசன் என்ட்ரி கொடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்குறித்து கமல் ஹாசனிடம் லோகேஷ் கனகராஜ் கேட்டுள்ளார்.

பிரம்மாண்டமாக உருவாகும் கைதி 2 படம்.. LCU-வில் என்ட்ரி கொடுக்கும் முன்னணி ஹீரோ! | Kamal Haasan In Kaithi 2 Lcu Connect

தேதி முடிவு செய்து சொல்லுங்கள், வந்துவிடுகிறேன் என கமல் கூறினாராம். இதன்மூலம், கைதி 2-வில் ஏஜென்ட் விக்ரமாக கமல் என்ட்ரி கொடுக்கப்போவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்