முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

6 நாள் முடிவில் கமல்ஹாசனின் தக் லைஃப் படம் செய்துள்ள வசூல்… எவ்வளவு கலெக்ஷன்?

தக் லைஃப்

மணிரத்னம் இயக்கிய படம் என்றாலே அதற்கு தனி வரவேற்பு கிடைக்கும்.

அவர் பல வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசனுடன் இணைய தக் லைஃப் என்ற படம் தயாராகியுள்ளது. கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி என பலர் நடிக்க உருவான இப்படம் கடந்த ஜுன் 5ம் தேதி மாஸாக வெளியானது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் வெளியாக கர்நாடகாவில் மட்டும் இன்னும் வெளியாகவில்லை.

படம் வெளியான முதல் நாளில் இருந்தே படத்திற்கு கடும் எதிர்மறை விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

6 நாள் முடிவில் கமல்ஹாசனின் தக் லைஃப் படம் செய்துள்ள வசூல்... எவ்வளவு கலெக்ஷன்? | Kamal Haasan Thug Life Full Bo Details

பொன்னி சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில் முடிவுக்கு மற்றொரு சீரியல்... ரசிகர்கள் வருத்தம்

பொன்னி சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில் முடிவுக்கு மற்றொரு சீரியல்… ரசிகர்கள் வருத்தம்

பாக்ஸ் ஆபிஸ்

பெரிய எதிர்ப்பார்ப்போடு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக சரியான வரவேற்பு பெறவில்லை, இதனால் பாக்ஸ் ஆபிஸில் செம அடி வாங்கியுள்ளது.

படம் வெளியாகி 6 நாள் முடிவில் மொத்தமாக இதுவரை படம் ரூ. 84 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்