முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கமல்ஹாசனின் தக் லைஃப் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இதுவரை செய்துள்ள வசூல்… எத்தனை கோடி தெரியுமா?

தக் லைஃப்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், அபிராமி மற்றும் நாசர் நடிப்பில் படு மாஸாக உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் தயாராகியுள்ள இப்பட பாடல்கள் அனைத்துமே நல்ல ஹிட்டாகியுள்ளது.
பல மொழிகளில் படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதாக எல்லா ஊர்களுக்கும் சென்று பிஸியாக புரொமோஷன் செய்து வருகிறார்கள் படக்குழுவினர்.

கமல்ஹாசனின் தக் லைஃப் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இதுவரை செய்துள்ள வசூல்... எத்தனை கோடி தெரியுமா? | Kamal Haasan Thug Life Movie Pre Booking Details

ப்ரீ புக்கிங்

பல வருடங்களுக்கு பிறகு கமல்-மணிரத்னம் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.

வரும் ஜுன் 5ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ப்ரீ புக்கிங்கும் தொடங்கிவிட்டது, இதுவரை படம் மொத்தமாக ரூ. 4 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்