முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

7 நாட்களில் விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. இவ்வளவு தானா?

விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில்
மே 23 – ம் தேதி வெளிவந்த திரைப்படம் ஏஸ். இப்படத்தை இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கி தயாரித்திருந்தார்.

இதற்கு முன் கடந்த 2018ம் ஆண்டு விஜய் சேதுபதியை வைத்து ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தை இவர் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏஸ் படத்தில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்திருந்தார். இது இவருடைய முதல் தமிழ் திரைப்படமாகும். மேலும் இப்படத்தில் யோகி பாபு, அவினாஷ், திவ்யா பிள்ளை என பலரும் நடித்திருந்தனர்.

கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் வசூலில் சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது.

7 நாட்களில் விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. இவ்வளவு தானா? | Vijay Sethupathi Ace Movie Box Office Collection

தோனிக்கும் அது வராது.. நடிகர் யோகிபாபுவிடம் அவரே சொன்ன அந்த விஷயம்

இவ்வளவு தானா?

இந்நிலையில், தற்போது இப்படம் 7 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் 7 நாட்களை கடந்தும் ரூ 7 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.  

7 நாட்களில் விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. இவ்வளவு தானா? | Vijay Sethupathi Ace Movie Box Office Collection

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்