முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

50 ஆண்டுகள் கடந்த ரஜினி.. இதுவரை யாரும் பார்க்காத புகைப்படத்தை பகிர்ந்த கமல்

ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் கூலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் நாளை திரையரங்கில் வெளியாகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

50 ஆண்டுகள் கடந்த ரஜினி.. இதுவரை யாரும் பார்க்காத புகைப்படத்தை பகிர்ந்த கமல் | Kamal Share Photo Of Rajinikanth

இலங்கை முன்பதிவில் பல கோடி வசூல் செய்துள்ள ரஜினியின் கூலி திரைப்படம்.. அடேங்கப்பா!

50 ஆண்டுகள்

இந்நிலையில், ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதற்கு வாழ்த்து தெரிவித்து நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், ரஜினிகாந்துடன் இருக்கும் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படத்தை பகிர்ந்து அவருடைய வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்