முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காசா போர் பதற்றம் தொடர்பில் கமலா ஹாரிஸ் அளித்த உறுதி..!

காசா போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என அமெரிக்காவின் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உறுதியளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் மிச்சிகன் மாகாணத்தில் நடந்த இறுதிக்கட்ட பிரசாரத்திலேயே அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் போர் பதற்றம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,“இந்த வருடம் மிகவும் கடுமையானது. காசாவில் உயிரிழந்த அப்பாவி மக்களின் எண்ணிக்கை கவலையளிக்கிறது.

காசா மற்றும் லெபனானில் அதிகபடியான இடப்பெயர்வு நடந்துள்ளது. 

ஒரு அதிபராக நான் எனது அதிகாரத்தை பயன்படுத்தி காசா போரை முடிவுக்கு கொண்டுவர போராடுவேன். பிணைக்கைதிகளை பத்திரமாக மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன்.

காசா போர் பதற்றம் தொடர்பில் கமலா ஹாரிஸ் அளித்த உறுதி..! | Kamala Harris Commitment To Gaza Israel Ceasefire

இஸ்ரேலின் பாதுகாப்பையும், பாலஸ்தீன மக்களின் சுதந்திரத்தையும் உறுதி செய்வேன். இஸ்ரேல் – லெபனான் பிரச்சனையிலும் சுமூக தீர்வை ஏற்படுத்த பாடுபடுவேன்.

கருக்கலைப்பு சுதந்திரம்

அமெரிக்காவில் சாமானிய மக்களுக்கான மருத்துவ செலவீனங்களை குறைத்து அனைவராலும் எளிதில் பெறக்கூடிய குறைந்த செலவின ஹெல்த்கேர் சேவைகள் வழங்கப்படும். 

காசா போர் பதற்றம் தொடர்பில் கமலா ஹாரிஸ் அளித்த உறுதி..! | Kamala Harris Commitment To Gaza Israel Ceasefire

மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு சேவைகளின் செலவினமும் குறிக்கப்படும். உழைக்கும் மக்கள், நடுத்தர வர்க்க குடும்பங்கள், சிறு- குறு தொழில்கள் பாதிக்காத வண்ணம் வரிவிதிப்பு குறைக்கப்படும்.

அத்துடன், குழந்தைப்பேறு, கருக்கலைப்பு சுதந்திரம் உறுதி செய்யப்படும்” என்று அவர் வாக்குறுதி அளித்துள்ளார். 

டிரம்பின் குற்றச்சாட்டு

இதற்கிடையே பென்சில்வேனியா மாகாணத்தில் வாக்குப்பதிவில் மோசடி நடக்கும் சூழல் உள்ளதாக டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். 

காசா போர் பதற்றம் தொடர்பில் கமலா ஹாரிஸ் அளித்த உறுதி..! | Kamala Harris Commitment To Gaza Israel Ceasefire

மேலும், வாக்காளர் அட்டை கட்டாயமாக்கப்பட்டால் ஒழிய இந்த மோசடிகளைத் தடுக்க முடியாது என்று அவர் எச்சரித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்