முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கண்டி – ஹசலக்கவில் மண்மேடு சரிவு – 5 பேர் பலி

அதிதீவிர வானிலையால் கண்டி – ஹசலக்கவில் உள்ள யஹங்கல பகுதியில் மண்மேடு சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த மண்மேடு சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 12 பேர் காணாமல் போயுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

அவசர பேரிடர் மையம்

நாட்டில் தற்போது நிலவி வரக்கூடிய வானிலையால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பேரழிவுகளைக் கருத்தில் கொண்டு ஆர். பிரேமதாச மைதானம் அவசர பேரிடர் மையமாகத் தயாராகி வருகிறது.

கண்டி - ஹசலக்கவில் மண்மேடு சரிவு - 5 பேர் பலி | Kandy Landslide 5 Death

அதன்படி, தற்போது மூவாயிரம் பேர் கொண்ட குழுவிற்கு குறித்த மைதானம் அவசர பேரிடர் மையமாகத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்