முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காந்தாரா லெஜண்ட் சாப்டர் 1 படத்தின் கிலிம்ப்ஸ் டீசர்.. இதோ

Hombale Films தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி கடந்த 2022ம் ஆண்டு வெளிவந்த படம் காந்தாரா. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்த இப்படத்தின் அடுத்த பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு காந்தாரா லெஜண்ட் சாப்டர் 1 என தலைப்பு வைத்துள்ளனர். கடந்த ஆண்டு இப்படத்தின் First லுக் டீசரை படக்குழு வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில் காந்தாரா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து கிலிம்ப்ஸ் டீசர் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

இதோ அந்த மிரட்டலான கிலிம்ப்ஸ் வீடியோ..

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்