முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கார்த்தியின் 29 – வது படத்தின் கதைக்களம் இதுவா?.. வெளிவந்த அதிரடி தகவல்

கார்த்தி

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் கார்த்தி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் மெய்யழகன்.

கார்த்தியின் 29 - வது படத்தின் கதைக்களம் இதுவா?.. வெளிவந்த அதிரடி தகவல் | Karthi Movie Update

காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன தெரியுமா.. லிஸ்ட் இதோ

பிரேம் குமார் இயக்கிய இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து அரவிந்த் சாமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள மெய்யழகன் திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது.

 கதைக்களம் இதுவா?

தற்போது கார்த்தி ‘சார்தார் 2’ படத்தில் நடத்தி வருகிறார். கார்த்தி அடுத்து யார் படத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருந்த நிலையில், கார்த்தியின் 29-வது படத்தின் கதைக்களம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி, இப்படம் கடல் பின்னணியில் நடக்கும் வெறித்தனமான கேங்ஸ்டர் கதையில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.  

கார்த்தியின் 29 - வது படத்தின் கதைக்களம் இதுவா?.. வெளிவந்த அதிரடி தகவல் | Karthi Movie Update

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்