முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தனக்கு ஹிட் படம் கொடுத்த இயக்குனருடனேயே மீண்டும் இணையும் கார்த்தி… இந்த இயக்குனரா?

கார்த்தி

அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்துவரும் நடிகர்களில் ஒருவர் தான் கார்த்தி.

இவர் அண்மையில் லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணைவதாகவும் கைதி 2 தயாராக இருப்பதாகவும் அறிவித்தார். அப்படி கார்த்தி நடித்த படங்களின் 2ம் பாகத்தின் டீஸர் வெளியானது.

தனக்கு ஹிட் படம் கொடுத்த இயக்குனருடனேயே மீண்டும் இணையும் கார்த்தி... இந்த இயக்குனரா? | Karthi Teaming Up Again With His Hit Film Director

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் 2022ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற திரைப்படம் சர்தார்.

இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சர்தார் 2ம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இதில் கார்த்தியுடன் மாளவிகா மோகனன், எஸ்.ஜே.சூர்யா, ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்ட பலரும் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி மாஸ் வரவேற்பு பெற்றது.

தனக்கு ஹிட் படம் கொடுத்த இயக்குனருடனேயே மீண்டும் இணையும் கார்த்தி... இந்த இயக்குனரா? | Karthi Teaming Up Again With His Hit Film Director

புதிய படம்

சர்தார் 2 படத்தின் டீஸர் பற்றி மக்கள் பேசிவர தற்போது கார்த்தியின் புதிய படம் பற்றி ஒரு தகவல் வலம் வருகிறது.

அதாவது நடிகர் கார்த்தியின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்துள்ள சிறுத்தை படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் புதிய படம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. 

தனக்கு ஹிட் படம் கொடுத்த இயக்குனருடனேயே மீண்டும் இணையும் கார்த்தி... இந்த இயக்குனரா? | Karthi Teaming Up Again With His Hit Film Director

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்