அன்று நாங்கள் தமிழீழ விடுதலை புலிகளில் இருந்து விலகியமை காட்டிக் கொடுப்பதற்கோ துரோகம் செய்வதற்கோ அல்ல என முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் என்று அழைக்கப்படும்
விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “அன்று நாங்கள் தமிழீழ விடுதலை புலிகளில் இருந்து விலகியமை காட்டிக் கொடுப்பதற்கோ துரோகம் செய்வதற்கோ அல்ல.
மாறாக ஒரு ஜனநாயக ரீதியாக போராட வேண்டும் என்றே ஆயுதங்களை கைவிட்டோம்.
ஆனால் அந்த
காலத்திலே இருந்த ஊடகங்கள் அதனை திரிபுபடுத்தி கிழக்கு மாகானத்தில் உள்ள போராளிகள் அனைவரும்
துரோகிகள் என்ற பட்டத்தைச் சூட்டி தேவையற்ற பிரசாரங்களை மேற்கொண்டனர்” என குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,

