முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2009 இறுதி யுத்தத்தில் சிக்கிய சீக்கியர் – சோனியாவுக்கு இரகசியங்களை வழங்கினாரா கருணா

இலங்கையின் இறுதியுத்த விவகாரம் தற்போது சூடுப்பிடித்துள்ள நிலையில், இது தொடர்பான வாத பிரதிவாதங்கள் இலங்கை அரசியல் வாதிகள் மத்தியில் தொடர்கின்றன.

2009 இறுதியுத்தத்தின் போது இந்திய படையினர் பங்கேற்றதாக இந்திய உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த யுத்தத்தை சீக்கியர் ஒருவர் வழிநடத்தியதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சோனியா காந்தி தொடர்பான வாத பிரதிவாதங்கள் வரும்போது கருணா தான் அவருக்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் இரகசியங்களை வழங்கினாரா என்ற கேள்வியெழும்புகின்றது.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்