வடபோர்முனையில் நின்ற ஜெயந்தன் படையணிக்கு 2004ம் ஆண்டு கருணா ஒரு விசித்திரமான கட்டளையைப் பிறப்பித்திருந்தார்.
ஆயுதங்களை அப்படியே விட்டுவிட்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்று அங்கு நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடையும் படியான கட்டளை.
ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் என்றுமே கேள்விப்படாத அந்த விசித்திரச் சம்பவத்தை முதல்தர ஆதாரங்களுடன் சுமந்து வருகின்றது ‘உண்மைகள்” என்ற இந்த நிகழ்ச்சி
https://www.youtube.com/embed/NtqTVYQmYRg?start=234