முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்த ஜோடி சூப்பரா இருக்கே! கவின், பிரியங்கா மோகன் சொன்ன குட் நியூஸ்

பிரியங்கா மோகன்

தெலுங்கில் வெளிவந்த கேங் லீடர் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்ளின் மனதை கவர்ந்தவர் பிரியங்கா மோகன்.

இதன்பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், டான், கேப்டன் மில்லர், பிரதர் ஆகிய படங்களில் நடித்தார்.

இந்த ஜோடி சூப்பரா இருக்கே! கவின், பிரியங்கா மோகன் சொன்ன குட் நியூஸ் | Kavin Priyanka Mohan New Movie

நடிகர் கிங்காங் மகள் திருமணத்திற்கு இவ்வளவு மொய் வைத்தாரா வடிவேலு! எவ்வளவு தெரியுமா

கவின், பிரியங்கா மோகன்

இந்த நிலையில், தற்போது கவினுடம் முதல் முறையாக இணைந்து படம் பண்ணபோகிறார் பிரியங்கா மோகன். ஆம், திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகிய புதிய படத்தில் ஹீரோவாக கவின் மற்றும் ஹீரோயினாக பிரியங்கா மோகன் கமிட்டாகியுள்ளனர்.

கனா காணும் காலங்கள், கட்சி சேர பாடல் ஆகியவற்றை இயக்கிய இயக்குநர் கென் ராய்சன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. அங்கு எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்