முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கயல் சீரியல் நடிகர்கள், நடிகைகளின் உண்மையான வயது.. முழு விவரம் இதோ

கயல் சீரியல்

சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் கயல். TRP ரேட்டிங்கில் டாப் 5ல் இடம்பிடித்துள்ளது.

கயல் சீரியல் நடிகர்கள், நடிகைகளின் உண்மையான வயது.. முழு விவரம் இதோ | Kayal Serial Actors Actress Real Age

மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றுள்ள இந்த சீரியலில் நடிகை சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் கார்த்திக் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

மேலும் மீனாகுமாரி, முத்துக்குமரன், உமா ரியாஸ், விஸ்வநாதன் ஷ்யாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

கயல் சீரியல் நடிகர்கள், நடிகைகளின் உண்மையான வயது.. முழு விவரம் இதோ | Kayal Serial Actors Actress Real Age

திருமணத்திற்கு பின் முதல்முறை ஜோடியாக வந்த சமந்தா! வைரலாகும் வீடியோ

நடிகர்கள், நடிகைகளின் வயது

இந்த நிலையில், கயல் சீரியலில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் உண்மையான வயது விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சைத்ரா ரெட்டி – 30 வயது

சஞ்சீவ் கார்த்திக் – 36 வயது

மீனாகுமாரி – 42 வயது

உமா ரியாஸ் – 50 வயது

விஸ்வநாதன் ஷ்யாம் – 39 வயது

நிலா கிரேஸி – 35 வயது

அபி நவ்யா – 29 வயது

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்