சன் டிவியின் கயல் சீரியலில் தேவியை அவரது மாமியார் துரத்தியதால் கயல் வீட்டில் வந்து குழந்தை உடன் இருக்கிறார்.
அதனால் குழந்தையை பார்க்க முடியாத ஏக்கத்தில் விக்னேஷ் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறார். அதற்கு மருத்துவர் ‘குழந்தையை சேர்ந்து வைப்பது தான் விக்னேஷ் குணமாக ஒரே வழி’ என கூறுகிறார்.
அந்த விஷயத்தை பார்த்து கயல் விக்னேஷின் அம்மாவிடம் கெஞ்சுகிறார். ஆனால் அவர் டைவர்ஸ் செய்து வைப்பதில் உறுதியாக இருக்கிறார்.

கயல் அதிர்ச்சி முடிவு
அதன் பின் வீட்டுக்கு வரும் கயல் தேவிக்கு ஷாக் ஆன ஒரு விஷயம் சொல்கிறார். குழந்தை கொஞ்ச நாள் விக்னேஷிடம் இருக்கட்டும் என அவர் சொல்கிறார்.
அதை கேட்டு கடும் அதிர்ச்சி ஆகிறார் தேவி, இதை ஏற்றுக்கொள்வாரா அவர்? ப்ரோமோவில் பாருங்க.

