முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹீரோயினாக நடிக்க வருவதற்கு முன் நடிகை கீர்த்தி சுரேஷ் எப்படி இருக்கிறார் பாருங்க.. புகைப்படம் இதோ

கீர்த்தி சுரேஷ்

மலையாள திரையுலகின் பிரபலமான தயாரிப்பாளர் சுரேஷ் மற்றும் நடிகை மேனகாவின் மகள் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். கீதாஞ்சலி படத்தின் மூலம் நடிகையாக மலையாளத்தில் அறிமுகமானார்.

பின், இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார். இதன்பின், விஜய்யுடன் பைரவா மற்றும் சர்கார், தனுஷுடன் தொடரி, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், ரஜினியுடன் அண்ணாத்த என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.

ஹீரோயினாக நடிக்க வருவதற்கு முன் நடிகை கீர்த்தி சுரேஷ் எப்படி இருக்கிறார் பாருங்க.. புகைப்படம் இதோ | Keerthy Suresh Before Coming To Acting Photo

இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

சினிமாவில் பிசியாக நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், தன்னுடைய 15 வருட காதலர் குறித்து அறிவிப்பை வெளியிட்டு அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தார். மேலும் அடுத்த மாதம் கீர்த்தி – ஆண்டனி தம்பதிக்கு திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹீரோயினாக நடிக்க வருவதற்கு முன் நடிகை கீர்த்தி சுரேஷ் எப்படி இருக்கிறார் பாருங்க.. புகைப்படம் இதோ | Keerthy Suresh Before Coming To Acting Photo

நடிக்க வருவதற்கு முன்

நடிகை கீர்த்தி சுரேஷ், சினிமாவில் குழந்தை பருவத்தில் இருந்தே நடிக்க துவங்கிவிட்டார். இந்த நிலையில், ஹீரோயினாக நடிக்க வருவதற்கு முன், எடுக்கப்பட்ட நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

ஹீரோயினாக நடிக்க வருவதற்கு முன் நடிகை கீர்த்தி சுரேஷ் எப்படி இருக்கிறார் பாருங்க.. புகைப்படம் இதோ | Keerthy Suresh Before Coming To Acting Photo

Source: https://cineulagam.com/article/keerthy-suresh-before-coming-to-acting-photo-1732761793

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்