சிறகடிக்க ஆசை
இன்றைய சிறகடிக்க ஆசை சீரியலில் ஒரு முக்கியமான விஷயம் நடந்துள்ளது.
அதாவது ஸ்ருதி, ரவி சொந்தமாக ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்க வேண்டும் என்று தனது அம்மாவிடம் கூறியிருக்கிறார்.
இதனால் ஸ்ருதியின் அம்மா வழக்கம் போல் ஒரு 10 லட்சம் செக் போட்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.

அட நடிகை லைலாவின் மகன்களா இது, வெளிநாட்டு ஹீரோ போல் உள்ளார்களே… லேட்டஸ்ட் போட்டோ
அவர் பணம் வாங்குவது அண்ணாமலைக்கும் முத்துவிற்கும் பிடிக்கவில்லை என்றாலும் இது ரவி முடிவு என இருக்கிறார்கள்.
ரவி அவர் பணம் கொடுப்பது பிடிக்கவில்லை என்றாலும் ஸ்ருதி வற்புறுத்த வாங்கிக் கொள்கிறார். அந்த சம்பவத்தால் விஜயா செம சந்தோஷமாக இருந்தாலும் மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை.

புரொமோ
நாளைய எபிசோடின் புரொமோவில் மீண்டும் முத்து-அருணிற்கு நேர் எதிர் மோதல் நடக்கிறது.
அதாவது ஒரு Turningல் அருண் பைக்கிலும், முத்து காரிலும் வருகிறார்கள். நான் தான் முதலில் வந்தேன் நீ பின்னாடி போ என அருண் கூற நான் தான் வந்தேன் என முத்து முரண்டு பிடிக்கிறார்.
மீண்டும் மோதலில் இறங்கியுள்ள இவர்களின் புரொமோ இதோ,
View this post on Instagram

