நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் காதலர் ஆண்டனியை திருமணம் செய்துகொண்ட நிலையில், அவருடன் ஜோடியாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை.
தான் நடித்த பேபி ஜான் பட ப்ரோமோஷனுக்கு கூட அவர் தனியாக தான் வந்தார்.
வரவேற்பு நிகழ்ச்சி
தற்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை அவர்கள் நடத்தி இருக்கின்றனர். அதில் கேரள முறைப்படி அவர்கள் உடை அணிந்து வந்திருக்கின்றனர்.
போட்டோக்கள் இதோ.