முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட அபிவிருத்தி கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட
அபிவிருத்தி குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றுள்ளது.

குறித்த விசேட அபிவிருத்தி கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு
மண்டபத்தில் இன்று (14) நடைபெற்றுள்ளது. 

இதில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அடிப்படைத் தேவைகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களால் முன்
வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடி தீர்வினை பெற்றுக்கொடுக்கும்
நோக்கில் குறித்த விசேட அபிவிருத்தி கூட்டம் நடைபெற்றது.

/kilinochchi-district-special-development-meeting

இந்த கூட்டத்தில் காணி, மீள்குடியேற்றம், வாழ்வாதார உதவித் திட்டங்கள், அபிவிருத்தி
செயற்திட்டங்கள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி), திட்டமிடல் பணிப்பாளர்,
பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள்,
பிரதேச சபை செயலாளர்கள், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் இணைப்பாளர்,
சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்கள், விடய உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்