கிளிநொச்சி சேவைச்சந்தை வியாபாரிகளின் கோரிக்கைகளை பேசி தீர்த்துக்கொள்ள முடியும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்(Ramalingam Chandrasekaran) தெரிவித்துள்ளார்.
மூன்றாவது நாளாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சேவைச்சந்தை வர்த்தகர்களைச்சந்தித்த போதே குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி சேவைச்சந்தை வியாபாரிகளின் கோரிக்கை சம்மந்தமாக ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர்,