முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிவகார்த்திகேயனால் மன வருத்தத்தில் கிங்காங் மகள்.. என்ன ஆனது, வீடியோ இதோ

சிவகார்த்திகேயன்

அதிசய பிறவி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் கிங்காங்.

அப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்க 5 மொழிகளிலும் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

விவேக், வடிவேலு போன்ற நடிகர்களுடன் அதிகமான படங்களில் நடித்திருப்பவர் கவுண்டமணி, செந்தில் போன்ற நடிகர்களுடன் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.

சினிமாவில் இருந்த போதே கலா என்பவரை திருமணம் செய்தவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இவர் சமீபத்தில் தனது மகளுக்கு கோலாகலமாக திருமணம் நடத்தி வைத்தார்.

சிவகார்த்திகேயனால் மன வருத்தத்தில் கிங்காங் மகள்.. என்ன ஆனது, வீடியோ இதோ | Kingkong Daughter Felt Bad Because Sivakarthikeyan

ஜுலை 10ம் தேதி சென்னை அசோக் பில்லர் பகுதியில் இருக்கும் எம்பிகே மஹாலில் கிங்காங் மகள் திருமணம் நடந்துள்ளது.

சிவகார்த்திகேயனால் மன வருத்தத்தில் கிங்காங் மகள்.. என்ன ஆனது, வீடியோ இதோ | Kingkong Daughter Felt Bad Because Sivakarthikeyan

வருத்தம்

காதல் திருமணம் செய்துகொண்ட கிங்காங் மகள் நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகையாம்.

அவர் வருவார் என பெரிதும் எதிர்ப்பார்க்க கடைசியில் வரவே இல்லை. அது தனக்கு வருத்தம் என கூறியுள்ளார்.
இதோ கிங்காங் மகளின் திருமண வீடியோ, 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்