முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரபாஸ் வில்லன் தென் கொரியா நடிகரா? வேற லெவல் மாஸ்! ஆக்ஷனுக்கு பஞ்சமே இருக்காது

நடிகர் பிரபாஸ்

பிரபாஸ் தற்போது பான் இந்தியா ஸ்டார் ஆக மாறிவிட்டார். இவர் நடிப்பில் சமீபத்தில் தான் கல்கி 2898 AD திரைப்படம் வெளிவந்தது.

இப்படத்தை தொடர்ந்து தற்போது ராஜா சாப் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடிக்கவுள்ள திரைப்படம் தான் ஸ்பிரிட். இப்படத்தை இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார்.

பிரபாஸ் வில்லன் தென் கொரியா நடிகரா? வேற லெவல் மாஸ்! ஆக்ஷனுக்கு பஞ்சமே இருக்காது | Korean Actor In Prabhas Movie

மனோஜ் வாயால் உண்மையை சொல்ல வைக்க முத்து போட்ட பிளான்.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ

இவருடைய இயக்கத்தில் கடந்த ஆண்டு அனிமல் திரைப்படம் வெளிவந்தது. இதற்கு முன் அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபாஸ் வில்லன் தென் கொரியா நடிகரா? வேற லெவல் மாஸ்! ஆக்ஷனுக்கு பஞ்சமே இருக்காது | Korean Actor In Prabhas Movie

தென் கொரியா நடிகர்

இந்த நிலையில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கவுள்ள ஸ்பிரிட் திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக தென் கொரியா நடிகர் மா டாங் சியோக் (Ma Dong-Seok) நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

பிரபாஸ் வில்லன் தென் கொரியா நடிகரா? வேற லெவல் மாஸ்! ஆக்ஷனுக்கு பஞ்சமே இருக்காது | Korean Actor In Prabhas Movie

இவர் தென் கொரியாவில் மட்டுமின்றி இந்தியவிலும் மிகவும் பிரபலமாவார். ஆக்ஷன் காட்சியில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தும் இவரை ரசிகர்கள் டான் லீ என செல்லமாக அழைப்பார்கள். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்