முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அழகிய போட்டோவுடன் அறிவித்த KPY தீனா.. குவியும் வாழ்த்து

KPY தீனா

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் KPY தீனா.

சின்னத்திரையில் ரைமிங், டைமிங் காமெடிகள் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றவர் தீனா.
இவர் தனுஷ் இயக்குனராக அறிமுகமான ப.பாண்டி படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகம் ஆனார்.

தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அழகிய போட்டோவுடன் அறிவித்த KPY தீனா.. குவியும் வாழ்த்து | Kpy Dheena Announced His Wife Pregnancy

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

பின் கார்த்தியின் கைதி, விஜய்யின் மாஸ்டர், கமல்ஹாசனின் விக்ரம் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்தார்.  

குட் நியூஸ்

கடந்த சில வருடங்களுக்கு முன் தீனா, கிராபிக் டிசைனர் பிரகதீஸ்வரி என்ற கிராபிக் டிசைனரை திருமணம் செய்து கொண்டார்.

தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அழகிய போட்டோவுடன் அறிவித்த KPY தீனா.. குவியும் வாழ்த்து | Kpy Dheena Announced His Wife Pregnancy

திருமணத்திற்கு பின் படங்களில் பிஸியாக நடித்துவந்த தீனா தற்போது ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் கூறியுள்ளார். அதாவது அவர் மனைவி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அழகிய போட்டோவுடன் சந்தோஷ செய்தி வெளியிட்டுள்ளார்.

இதற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அழகிய போட்டோவுடன் அறிவித்த KPY தீனா.. குவியும் வாழ்த்து | Kpy Dheena Announced His Wife Pregnancy

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்