நடிக்க க்ரித்தி ஷெட்டி மிக இளம் வயதிலேயே ஹீரோயினாக நடிக்க வந்து ரசிகர்களை கவர்ந்து வருபவர். ஆரம்பத்தில் தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்திய அவர் தற்போது தமிழிலும் அதிக படங்கள் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK படத்தில் அவர் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் அட்டைப்படத்திற்கு மிகவும் கவர்ச்சியாக க்ரித்தி ஷெட்டி போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.







