முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எம்புரான் படம் இதுவரை வந்திருக்கும் வசூல்.. மலையாள சினிமாவில் இது புது உச்சம்

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து இருக்கும் எம்புரான் படம் ரிலீஸ் ஆகி நல்ல வசூலை பெற்று வருகிறது.

பல சர்ச்சைகளில் படம் சிக்கிய நிலையில் அந்த காட்சிகளை படத்தில் இருந்து ஏற்கனவே நீக்கி இருக்கின்றனர்.

எம்புரான் படம் இதுவரை வந்திருக்கும் வசூல்.. மலையாள சினிமாவில் இது புது உச்சம் | L2 Empuraan Crosses 250 Cr In Box Office

வசூல் சாதனை

இந்நிலையில் எம்புரான் படம் வெறும் 11 நாட்களுக்குள் 250 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.

இதுவரை 242 கோடி வசூலித்த மஞ்சுமெல் பாய்ஸ் படம் தான் முதலிடத்தில் இருந்தது. அதை பின்னுக்கு தள்ளி மலையாள பாக்ஸ் ஆபிசில் எம்புரான் படம் முதலிடத்திற்கு வந்திருக்கிறது. 

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்