முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாதங்கள் கழித்து OTT-யில் வெளிவரும் லால் சலாம்..? எப்போது ரிலீஸ் தெரியுமா

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் வேட்டையன். இப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.

மாதங்கள் கழித்து OTT-யில் வெளிவரும் லால் சலாம்..? எப்போது ரிலீஸ் தெரியுமா | Lal Salaam Movie Releasing In Ott Is False News

இதை தொடர்ந்து ரஜினிகாந்த் முதல் முறையாக லோகேஷ் கனகராஜுடன் கைகோர்த்துள்ள திரைப்படம் கூலி. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

லால் சலாம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் இணைந்து நடித்து கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த திரைப்படம் லால் சலாம். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வெற்றிபெறவில்லை.

மாதங்கள் கழித்து OTT-யில் வெளிவரும் லால் சலாம்..? எப்போது ரிலீஸ் தெரியுமா | Lal Salaam Movie Releasing In Ott Is False News

G.O.A.T படத்திற்காக அதிகாலை 4 மணி காட்சி.. கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்

OTT ரிலீஸ்?

லால் சலாம் திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து 6 மாதங்கள் ஆன நிலையிலும், இப்படத்தை இதுவரை OTT-யில் வெளிவரவில்லை.

மாதங்கள் கழித்து OTT-யில் வெளிவரும் லால் சலாம்..? எப்போது ரிலீஸ் தெரியுமா | Lal Salaam Movie Releasing In Ott Is False News

இந்த நிலையில் செப்டம்பர் 20ஆம் தேதி லால் சலாம் OTT-யில் வெளிவருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த செய்தில் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், இது முற்றிலும் பொய்யான தகவல் என தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்