முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலைகள்

லங்கா சதொச நிறுவனம் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.

இந்தநிலையில், இறக்குமதி செய்யப்படும் 425 கிராம் எடையுள்ள மீன் டின் ஒன்றின் விலை 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 500 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, உள்ளூர் 425 கிராம் மீன் டின் ஒன்றின் விலை 450 ரூபாவாகவும் மற்றும் 155 கிராம் மீன் டின் ஒன்றின் விலை 270 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

பொருட்களின் விலைகள்

ஒரு கிலோ பச்சை பீன்ஸ் விலை 890 ரூபாவாகவும் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு பீன்ஸ் கிலோ ஒன்றின் விலை 470 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

வெள்ளை சீனி மற்றும் காய்ந்த மிளகாய் கிலோ ஒன்றின் விலையும் ஐந்து ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலைகள் | Lanka Sathosa Reduces Prices Essential Food Items

அரிசியின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 925 ரூபாவா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு கிலோ உள்ளூர் சம்பாவின் விலையை 226 ரூபாவாகவும் மற்றும் ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலையை 439 ரூபாவாக குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்