முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்தியன் 3 படம் வருமா? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி, வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்

இந்தியன் 3 

இயக்குநர் ஷங்கர் – நடிகர் கமல் ஹாசன் கூட்டணியில் 1996ம் ஆண்டு வெளிவந்து வெற்றியடைந்த படம் இந்தியன். இப்படத்திற்கு பின் கிட்டதட்ட 28 வருடங்களுக்கு பின் சென்ற ஆண்டு இந்தியன் 2 வெளிவந்தது.

இப்படத்தில் கமலுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் என பலரும் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் படுதோல்வியை சந்தித்தது. மேலும் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது.

இந்தியன் 3 படம் வருமா? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி, வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் | Latest Update About Indian 3 Movie

வசூலை வாரிக்குவிக்கும் வீர தீர சூரன்.. 8 நாட்களில் எவ்வளவு தெரியுமா

வசூலிலும் இப்படத்தினால் ஏமாற்றமே. இதனால் இந்தியன் 3 வெளியாகாத, OTT ரிலீஸ் மட்டும் தான் என்பது போல் பல விதமாக சர்ச்சைகள் எழுந்தன.

லேட்டஸ்ட் தகவல்

இந்த நிலையில், தற்போது இந்தியன் 3 குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியன் 3 படத்திற்காக வேலைகளை படக்குழுவினர் துவங்கியுள்ளார்களாம்.

இந்தியன் 3 படம் வருமா? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி, வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் | Latest Update About Indian 3 Movie

இப்படத்திற்கு இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தவேண்டும் என முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக கால்ஷீட்டை விரைவில் கமல் ஹாசனிடம் வாங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் கண்டிப்பாக இந்தியன் 3 வெள்ளித்திரையில் தான் வெளிவரும் என்கிற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் வந்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்