முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திக்கம் வடிசாலை தொடர்பில் அப்பட்டமான பொய்: ஈ.பி.டிபி குற்றச்சாட்டு

திக்கம் வடிசாலை தொடர்பில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது போலி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் நேற்று(26.04.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“திக்கம் வடிசாலையை வெளிநாட்டு தனியார் நிறுவனத்திடம் கையளிப்பதற்கான
ஒப்பந்தத்துடன் எமது செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களையும்
சம்மந்தப்படுத்தும் வகையில் சில ஊடகங்களி்ல் செய்தி வெளியாகியுள்ளது.

தனித்துவ அடையாளங்கள்

உண்மையில், பனை அபிவிருத்தி சபையுடன் சம்மந்தப்பட்டவர்களினால் அவ்வாறான தகவல்
வெளிப்படுத்தப்பட்டிருப்பின், அதில் எந்தவித உண்மைகளும் இல்லை என்பதை
பொறுப்புடன் கூறவிரும்புகின்றோம்.

திக்கம் வடிசாலை தொடர்பில் அப்பட்டமான பொய்: ஈ.பி.டிபி குற்றச்சாட்டு | Lies Regarding The Thikkam Drainage

கடந்த அரசாங்க காலத்தில் கைத்தொழில் சார்ந்த துறைசார்
அமைச்சிற்கும் குறித்த வெளிநாட்டு நிறுவனத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட
ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்தவிடாமல் தடுத்து வைத்திருந்ததே எமது செயலாளர்
நாயகம் அவர்கள்தான் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

இல்லாதுவிட்டிருந்தால், திக்கம் வடிசாலையை குறித்த நிறுவனம் பொறுப்பெடுத்து
தமது செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கும்.

திக்கம் வடிசாலை தொடர்பில் அப்பட்டமான பொய்: ஈ.பி.டிபி குற்றச்சாட்டு | Lies Regarding The Thikkam Drainage

டக்ளஸ் தேவானந்தாவை பொறுத்தவரையில், எமது வளங்கள், எமது தனித்துவ
அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உணர்வுபூர்வமாக உறுதியான
நிலைப்பாட்டை உடையவர்” எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்