முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் இடம்பெறும் சட்ட விரோத சுண்ணக்கல் அகழ்வு தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் காட்டம்!

யாழ்ப்பாணத்தில்(Jaffna) இடம்பெற்று வரும் சுண்ணக்கல் அகழ்வின் விளைவுகளுக்கு அரச
அதிகாரிகள் நிச்சயம் பொறுப்புக்கூற வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.

யாழ்.தென்மராட்சியில் சட்ட விரோதமான முறையில் சுண்ணக்கல் அகழப்படுவதாக
கூறப்படும் இடங்களை அமைச்சர் சந்திரசேகர் இன்று(05) பார்வையிட்டுள்ளார்.

இதன்போது, பிரதேச மக்களிடம் கலந்துரையாடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 சுண்ணக்கல் அகழ்வு

அத்துடன், சட்ட விரோதமான முறையில் சுண்ணக்கல் அகழப்படுவது தொடர்பில், விசாரணைகள்
முன்னெடுக்கப்படும் என அமைச்சர் சந்திரசேகர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெறும் சட்ட விரோத சுண்ணக்கல் அகழ்வு தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் காட்டம்! | Limestone Quarrying Jaffna Minister Chandrasekhar

இதேவேளை, தென்மராட்சிப் பிரதேசத்தின் சரசாலை வடக்கு மற்றும் மந்துவில் பகுதிகளில்
சுண்ணக்கல் அகழப்பட்டு வரும் இடங்களை அமைச்சர் நேரில் சென்று ஆராய்ந்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் மற்றும் அதிகாரிகள்
சிலரும் உடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்