முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இஸ்ரேலை அழிக்க துடிக்கும் முக்கிய நாடுகள்: முன்னெடுக்கப்படும் இரகசிய நடவடிக்கைகள்

சுற்றும் எதிரி நாடுகளைக் கொண்ட இஸ்ரேலை (Israel), பூமியில் சில நாடுகள் அங்கீகரிக்க மறுப்பதுடன் சில நாடுகள் அதை மொத்தமாக அழிக்க வேண்டும் என்றும் பாரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

இதில், இஸ்ரேலை மொத்தமாக அழிக்க காத்திருக்கும் நாடுகளில் ஒன்று ஈரானாகும்.

பல தசாப்தங்களாக, ஈரானிய (Iran) தலைவர்கள் இஸ்ரேலை புற்றுநோய் கட்டி என்றும் சிறிய சாத்தான் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆயுத உதவிகள்

ஈரான் இஸ்ரேலை பூமியில் இருந்தே துடைத்தெறிவதாக பலமுறை சவால்விடுத்துள்ளது.

இஸ்ரேலை அழிக்க துடிக்கும் முக்கிய நாடுகள்: முன்னெடுக்கப்படும் இரகசிய நடவடிக்கைகள் | List Of Countries Against Israel

இதுவே. ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுக்க இஸ்ரேல் போராடி வருவதன் முதன்மையான காரணங்களில் ஒன்று.

இஸ்ரேலின் எல்லைகளில் நிதி மற்றும் ஆயுத உதவிகள் அளித்து ஹிஸ்புல்லா (Hezbollah), ஹமாஸ் (Hamas) படைகள் என எதிரிகளை ஈரான் வளர்த்து வருகின்றது.

எதிரான நடவடிக்கை

ஈரான் மட்டுமின்றி இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளில் களமிறங்கும் குழுக்களுக்கு சிரியாவும் உதவி வருகின்றது.

இஸ்ரேலை அழிக்க துடிக்கும் முக்கிய நாடுகள்: முன்னெடுக்கப்படும் இரகசிய நடவடிக்கைகள் | List Of Countries Against Israel

சில அரபு நாடுகள் ஆபிரகாம் ஒப்பந்தங்கள் காரணமாக வெளிப்படையான இஸ்ரேல் விரோதப் போக்கிலிருந்து அமைதியாக பின்வாங்கின, மற்றவை தூதரக ரீதியாக முடக்கத்தில் உள்ளன.

சவுதி அரேபியா அங்கீகாரம் அளிக்க தயக்கம் காட்டி வருகின்றது அத்தோடு அல்ஜீரியா, ஈராக் மற்றும் ஏமன் ஆகியவை வெளிப்படையாக இஸ்ரேலுக்கு விரோதமாகவே உள்ள நாடுகள்.

அரசியல் நோக்கம்

இன்றைய நிலவரப்படி, பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் மலேசியா உட்பட இஸ்ரேலை ஒரு சட்டபூர்வமான நாடாக அங்கீகரிக்க மறுக்கும் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன.

இவர்களுக்கு இஸ்ரேலுடன் முறையான தூதரக உறவுகள் இல்லை, இஸ்ரேலில் தூதரகங்கள் இல்லை, அவர்களின் சொந்த நாடுகளில் இஸ்ரேலிய தூதரகங்கள் இல்லை.

இஸ்ரேலை அழிக்க துடிக்கும் முக்கிய நாடுகள்: முன்னெடுக்கப்படும் இரகசிய நடவடிக்கைகள் | List Of Countries Against Israel

இந்தநிலையில், ஆபிரகாம் ஒப்பந்தங்கள் காரணமாகவே ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், மொராக்கோ மற்றும் சூடான் ஆகிய நாடுகள் இஸ்ரேலை முறையாக அங்கீகரிக்க முடிவு செய்தன.

இஸ்ரேலின் கொள்கைகளை விமர்சிப்பது முறையான அரசியல் என்றிருக்க, இஸ்ரேலின் இருப்பு உரிமையை கேள்விக்குட்படுத்துவது அல்லது அதன் அரசியல் சூழலை விரோதமானது என்று பாசாங்கு செய்வது அறிவுசார் நேர்மையை கைவிடுவதாகும் என்றே குறிப்பிட்ட சில அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.