புஷ்பவனம் குப்புசாமி
இவர் பெயரை சொன்னதும் நடிகை சிம்ரன் நடனம் ஆட அமைந்த தொட்டு தொட்டு பேசும் சுல்தானா என்ற பாடல் தான் நியாபகம் வரும்.
கிராமிய பாடல்கள், சினிமா பாடல்கள் என பல விதமான பாடல்கள் பாடி மக்களின் கவனத்தில் இன்றும் இருப்பவர்.
தற்போது இவர் நிறைய இசைக் கச்சேரிகளிலும் பாடி வருகிறார், இவரது மனைவி அனிதா குப்புசாமியும் ஒரு பாடகியாவார்.
புஷ்பவனம் குப்புசாமி தான் பாடிய பாடல்கள் குறித்து நம் சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் பேட்டி கொடுத்துள்ளார்.