நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை-லிந்துல நகர சபையை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP) – 866 வாக்குகள் -4 ஆசனங்கள்
மலையக மக்கள் முன்னணி (UCPF) – 1,023வாக்குகள் – 3 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 610 வாக்குகள்- 2 ஆசனங்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) – 476வாக்குகள் – 2ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 159வாக்குகள் – 1 ஆசனங்கள்

