புத்தளம் -ஆனமடுவ பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி 16992 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 9342 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 5138 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
பொது ஜன முன்னணி 3883 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
புத்தளம் – வனாத்தவில்லுவ பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி – 3714 வாக்குகள் (06)ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 3113 வாக்குகள் (05)ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன – 2143 வாக்குகள் (04)ஆசனங்கள்
தேசிய சுதந்திர முன்னணி – 459 வாக்குகள் (01)ஆசனங்கள்
புத்தளம் – சிலாபம் நகர சபைக்கான முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 4820 வாக்குகள் – 9 ஆசனங்கள்
சுயேட்சை குழு – 2949 வாக்குகள் – 6 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 1825 வாக்குகள் – 4 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 281வாக்குகள் – 1 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) 237வாக்குகள் – 0 ஆசனங்கள்

