இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
அந்த படம் பற்றி பல்வேறு தகவல்களுக்கும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்து வந்தன.

டைட்டில்
இந்நிலையில் இந்த படத்திற்கு DC என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வந்திருக்கிறது. சன் பிக்சர்ஸ் வீடியோ வெளியிட்டு இதை அறிவித்து இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் தேவதாஸ் என்ற ரோலிலும், வாமிகா கப்பி சந்திரா என்ற ரோலிலும் நடித்து இருக்கின்றனர். டீஸர் இதோ.

