முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆமா, கூலி படத்திற்கு இத்தனை கோடி சம்பளம் வாங்கினேன்.. ஓப்பனாக சொன்ன லோகேஷ் கனகராஜ்

சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் நாகர்ஜுனா ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் கூலி படத்தை இயக்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இந்த படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சமீபத்தில் பூஜா ஹெக்டே டான்ஸ் ஆடி இருந்த மோனிகா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கூலி படத்தில் ரஜினியை விட நாகர்ஜுனாவை நடிக்க வைக்க தான் அதிகம் சிரமப்பட்டதாகவும் லோகேஷ் கூறி இருக்கிறார். நான் ஏன் வில்லனாக நடிக்க வேண்டும் என அவர் கேட்க அவரிடம் பல முறை நேரில் சென்று பேசி நடிக்க ஒப்புக்கொள்ள வைத்தாராம் லோகேஷ்.

ஆமா, கூலி படத்திற்கு இத்தனை கோடி சம்பளம் வாங்கினேன்.. ஓப்பனாக சொன்ன லோகேஷ் கனகராஜ் | Lokesh Kanagaraj Confirms 50 Cr Salary For Coolie

சம்பளம்

மேலும் சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் தான் வாங்கிய சம்பளம் பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

ஆமாம், நான் 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறேன். என் முந்தைய படம் லியோ 600 கோடிக்கும் மேல் வசூலித்தது. அதனால் என் சம்பளம் இரண்டு மடங்கு ஆனது.

எப்போதும் முந்தைய படத்தின் ரிசல்ட் தான் சம்பளத்தை தீர்மானிக்கிறது என லோகேஷ் கனகராஜ் கூறி இருக்கிறார்.
 
ஆமா, கூலி படத்திற்கு இத்தனை கோடி சம்பளம் வாங்கினேன்.. ஓப்பனாக சொன்ன லோகேஷ் கனகராஜ் | Lokesh Kanagaraj Confirms 50 Cr Salary For Coolie

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்