லொள்ளு சபா
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பு ஆகவில்லை என்றாலும், இன்று வரை மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளது.
சந்தானம், யோகி பாபு, சுவாமிநாதன், மாறன் போன்ற பல நட்சத்திரங்களை இந்த நிகழ்ச்சி கொடுத்துள்ளது.
ரஜினியுடன் இணைந்து லதா ரஜினிகாந்த் நடித்துள்ள ஒரே திரைப்படம் எது தெரியுமா?
நடிகர் மரணம்
இந்த நிலையில், லொள்ளு சபா நிகழ்ச்சியில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் ஆண்டனி. இவர் உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இவரது மரணத்திற்கு ரசிகர்களும், பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.