முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிக்பாஸ் லாஸ்லியா ஹீரோயினாக நடிக்கும் படம்.. ஹீரோ யார் பாருங்க

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனார்.

பிக் பாஸுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஹீரோயின் வாய்ப்புக்காக அவர் சென்னையிலேயே செட்டில் ஆகிவிட்டார். சில படங்களில் அவர் நடித்தாலும் பெரிய அளவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது.

பிக்பாஸ் லாஸ்லியா ஹீரோயினாக நடிக்கும் படம்.. ஹீரோ யார் பாருங்க | Losliya As Heroine In Mr House Keeping

ஹீரோயின்

 இந்நிலையில் லாஸ்லியா Mr ஹவுஸ் கீப்பிங் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். அந்த படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதில் youtube பிரபலம் ஹரி பாஸ்கர் தான் ஹீரோவாக நடித்து இருக்கிறார். படத்தின் போஸ்டர் இதோ.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்