முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹிமாலய வெற்றி பெற்ற பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு?

லவ் டுடே

2019ஆம் ஆண்டு வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். முதல் படத்திலேயே வெற்றி இயக்குநராக முத்திரை பதித்தார்.

இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் 2022ல் வெளிவந்த திரைப்படம் லவ் டுடே. இப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார்.

இப்படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வெளிவந்த இப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் அளவில் வெற்றியை பெற்றது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் மாபெரும் வசூலை குவித்தது.

ஹிமாலய வெற்றி பெற்ற பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு? | Love Today Movie Box Office Details

அவருக்காக கையை வெட்டவும் தயார்.. பிரபல நடிகை பிரியாமணி ஷாக்கிங் பேட்டி!

மொத்த வசூல்!

இந்நிலையில், லவ் டுடே படம் வெளியாகி 3 வருடங்கள் கடந்த நிலையில், இப்படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, இப்படம் ரூ. 95 முதல் ரூ.100 கோடி வரை வசூல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.   

ஹிமாலய வெற்றி பெற்ற பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு? | Love Today Movie Box Office Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்