முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் முக்கிய நாடு

அவுஸ்திரேலியாவின் (Australia) ஜெட்ஸ்டார் நிறுவனம் இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்தவகையில், இந்த சேவை 2026 ஓகஸ்ட் 25 ஆம் திகதி மெல்போர்னில் இருந்து இலங்கைக்கு ஆரம்பமாகவுள்ளது.

குறித்த விடயத்தை ஜெட்ஸ்டார் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டெஃபனி டல்லி தெரிவித்துள்ளார்.

குறைந்த கட்டண சேவை

2026 ஓகஸ்ட் முதல் முறையாக மெல்போர்ன் முதல் கொழும்பு வரை மூன்று வாராந்த விமானங்களுடன் ஜெட்ஸ்டார் நிறுவனம் இலங்கைக்கு சேவைகளை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் முக்கிய நாடு | Low Cost Cheep Direct Flights To Colombo Sri Lanka

இது அவுஸ்திரேலியாவின் ஒரே குறைந்த கட்டண சேவையை வழங்கும் நிறுவனமாகும். இதன்படி ஜெட்ஸ்டார் தனது முதல் தெற்காசியாவுக்கான சேவையாக, இலங்கைக்கு குறைந்த கட்டணத்தில் சேவையையும் தொடங்க உள்ளது.

இந்தநிலையில், ஜெட்ஸ்டார் விமான நிறுவனத்தின் மெல்போர்ன் – கொழும்பு வழித்தடம் அவுஸ்திரேலியர்களுக்கு இலங்கைக்கு அதிக விமானப் பயணங்களை மேற்கொள்வதற்கான புதிய, நேரடி மற்றும் மலிவு விலை வழியை வழங்கும் என்று ஜெட்ஸ்டார் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டெஃபனி டல்லி கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்