முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பியுமி ஹன்சமாலி பெயரில் பதிவு செய்யப்பட்ட சொகுசு கார் கண்டுபிடிப்பு

விமானம் மூலம் போதைப்பொருளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கோடீஸ்வர தொழிலதிபர் நாவலாவின் வீட்டில் பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி பெயரில் பதிவு செய்யப்பட்ட பி.எம். டபிள்யூ. சொகுசு கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வருட தொடக்கத்தில் கூரியர் சேவை நிறுவனமொன்றுக்கு 5 கிலோ கொக்கெய்ன் மற்றும் 500 கிராம் கொக்கெய்ன் போதைப் பொருளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்திற்குரிய கோடீஸ்வர வர்த்தகர், பொலிஸாரைத் தவிர்த்து நீண்ட நாட்களாக தலைமறைவாகியிருந்தார்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

பியுமி ஹன்சமாலி பெயரில் பதிவு செய்யப்பட்ட சொகுசு கார் கண்டுபிடிப்பு | Luxury Car Invention Registered Under Name Bhumi

சந்தேகநபர் வீட்டிலிருந்து தலைமறைவு

குறித்த சந்தேகநபர் நாவல கொஸ்வத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பியுமி ஹன்சமாலி பெயரில் பதிவு செய்யப்பட்ட சொகுசு கார் கண்டுபிடிப்பு | Luxury Car Invention Registered Under Name Bhumi

இதனையடுத்து  முன்னெடுக்கப்பட்ட சோதணையில் பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி பெயரில் பதிவு செய்யப்பட்ட பி.எம். டபிள்யூ. சொகுசு கார் ஒன்றும் சந்தேகநபரின் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்