முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தென்னிலங்கையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்

மாத்தறை பொலிஸ் பிரிவில் உள்ள பகுதி ஒன்றுக்கு செல்லும் பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து நேற்று இரவு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கண்டெடுக்கப்பட்ட சடலம் 40 முதல் 45 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணின் சடலம் என்றும், அவரது அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் விசாரணை

அவர் சுமார் 5 அடி உயரம் கொண்டவர் என்றும், கருப்பு மற்றும் மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தென்னிலங்கையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண் | Women Body Found In Sri Lanka

இந்த விடயம் குறித்து மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்